Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 27 மே, 2017

குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் வைப்பதின் ரகசியம் என்ன ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC


                                                  தாயே பூமாதேவி
                                        

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமைய வேண்டும் என்பது அந்த குழந்தையை பெற்றெடுத்த பெற்றோர்களின் விருப்பமாகும் . அந்த குழந்தையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக அமைய அந்த குழந்தைக்கு அமையவிருக்கும் பெயரின் கூட்டு எழுத்து எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைகிறதோ அதற்க்கு தகுந்தாற்போல் அந்த குழந்தையின் வாழ்க்கை பாதையில் அமையும் . ஒன்பது கிரகங்களில் வாழ்க்கையில் நல்லது செய்யும் கிரகங்களும் இருக்கிறது . தீமையை செய்யும் கிரகங்களும் இருக்கிறது . 

ஒரு பிறந்த குழந்தையின் பெயர் நன்மை செய்யகூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைந்துவிட்டால் பிரச்சனை இல்லை .  தீமையான  தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைந்து விட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும் . அதுவும் அந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவற்றிற்கு தகுந்தாற்போல் அமையவேண்டும் . 


குழந்தைக்கு பெயரை தேர்வு செய்யும் முன் குழந்தை பெயரின் முதல் எழுத்து எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் ஆரம்பிக்கிறது . அந்த பெயரின் மொத்த கூட்டு எழுத்துக்களின் எண்ணிக்கை எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைகிறது என்பதை பார்க்கவேண்டும் . ஏனென்றால் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு குணாதிசயம் - ஒவ்வொரு உடல் உறுப்பின் அமைப்பு இருக்கிறது . 

உதாரணத்துக்கு ஒரு குழந்தையின் பெயரின் ஆரம்ப எழுத்து சுக்ரனின் ஆதிக்க எழுத்தான U- V - போன்ற எழுத்துக்களில் ஆரம்பித்து பெயரின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 - ல் அமைய கூடாது . காரணம் U- V- இந்த எழுத்துக்கு அதிபதியான சுக்ரனுக்கு உடல் உறுப்பில் ஒரு கண் ஊனம் . (அதாவது ஒற்றை கண் ) . 

பெயரின் மொத்த கூட்டு எழுத்தான 8 எண்ணை குறிக்க கூடிய சனி பகவானுக்கு உடல் உறுப்பில் ஒரு கால் ஊனம் (அதாவது ஒரு கால் நொண்டி ) என்பதை நினைவுபடுத்துகிறேன் . 


இப்படி உடல் உறுப்பில் ஊனமுள்ள கிரகத்தின் ஆதிக்க எண்ணில் ஒரு குழந்தைக்கு பெயர் அமையும்பொழுது . அதாவது பெயரின் ஆரமப எழுத்து U- V- ல் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எழுத்துக்களின் எண்ணிக்கை 8 ம் எண்ணில் அமையும் ஒரு குழந்தைக்கு உடல் உறுப்பில் ஏதாவது ஒரு குறைபாடு உண்டாகும் .  

அந்த குழந்தைக்கு உடல் உறுப்பில் அங்கஹீனம் உண்டாகும் நிகழ்வுகள் அந்த குழந்தையின் வயதின் தீமையான கூட்டு எழுத்தின் ஆதிக்க எண்ணில் நிகழலாம் .(தீமையான வயதின் கூட்டு எழுத்து என்பது - 4- 8 - 13 - 16 - 17- 18-  29- 34 - 35 - 43 - 44 - போன்ற வயதுகளில் நிகழலாம் . காரணம் இந்த வயதை குறிக்கக்கூடிய எண்கள் எல்லாம் துரதிர்ஷ்டமான எண்களாகும் . அதாவது தீமையான பலன்களை அளிக்கக்கூடிய எண்களாகும் . )

மேலே சொன்னவை  எல்லாம் ஒரு சிறு உதாரணம் மட்டுமே . இன்னும் பல்வேறு பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் - பெயரின் மொத்த எழுத்துக்களின்  எண்ணிக்கைகளை பொறுத்து அவரவர்களின் வாழ்க்கையின் எதிர்காலம் அமையும் . 


ஆதலால் ஒரு பிறந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் மிகவும் சிறப்பாக அமைய அந்த குழந்தைக்கு அமைய இருக்கும் பெயர் தான் தீர்மானிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைத்து வாழ்க்கையில் வளம் காணுங்கள் .  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்