Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றும் முறையில் கடைபிடிக்க வேண்டியவை? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். 

அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.

 ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள். 

எலுமிச்சையின்  மகிமை

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். 

மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

ஆன்மீகத்தில் பிரபலமாக்கும் நியூமராலஜி பெயர் அமைப்புகள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                        ஓம் சிவ சக்தி

                              பெயரின் கூட்டு எண 52 க வருபவர்களுக்கு 

எகிப்திய சித்திரங்களில் இருபுறமும் கூரான வாளை  செங்குத்தாக  வலது கையில் பிடித்தபடி  சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அரசியை இவ்வெண் சித்தரிப்பதாக உள்ளது. 

பெரிய பேச்சாளர் என பெயர் கிடைக்கும் , அறிவு மிகுந்து காணப்படும் . ஜெயம்,  காது கண்களின் ரோக நிவாரணம், என்றும் மன்மத பாணங்களை  போன்ற கண்கள் என்று மந்திர நூல்களில் இந்த எண்ணை பற்றி கூறப்பட்டுள்ளது 

கன்னி ராசியில் வரும் கேதுவின் ஆதிக்க  தன்மையை இந்த எண் உணர்த்துகிறது.

அமைதியான உள்ளத்தை கெடுத்து தீமையான எண்ணங்களையும் புரட்சியை தூண்டும் இவ்வெண் , ஆன்மீகத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்களை மிகவும் பிரபலபடுத்தி சாதிக்க முடியாத சாதனைகளை உருவாக்க வைக்கும். 

புதனின் 5 ம் எண் முதலில் வருவதால் ஆரம்ப வாழ்க்கை மிக ஈற்றமாகவும் இனியதாகவும் அமையும் . 

பலதரப்பட்ட மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகள் தீர இந்த எண் காரர்களை  
நடை  பாவனைகளும் தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் புத்திசாலி தனமும் மேலோங்கி இருக்கும் 

இவர்களை நாடிநோர்க்கு   புதிய திருப்பத்தை  கொடுக்கும் உயரிய மனிதராக இருப்பர்.

2 என்ற சந்திரன் கடைசியில் வருவதால் 5 ம் 2 ம் சேர்ந்து விரக்தி என்னும் கேதுவின் தன்மையை பிரதிபலிப்பதால் எதிர் பாராத திடீர் பிரச்சனைகளால் சூழப்பட்டு குழப்பமும் அல்லல்களும் நிறைந்த வாழ்க்கை அமையும். 

அனால் 2 11 20 29 தேதியில் பிறந்தவர்களுக்கும் , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின்  எண் 2 க வருபவர்களுக்கு மட்டுமே மேலே சொன்ன நற்பலன்கள்  நடைபெறும். மற்றவர்களுக்கு இந்த எண் பெயரின் கூட்டு எண்களாகவோ பிரமிடு எண்களாகவோ வரும்பொழுது பிரயோஜனம்  இல்லாத வாழ்வாகவே முடியும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

பதவியில் மிக பெரிய அந்தஸ்தை தரும் நியூமராலஜி பெயர் எண்?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                   ஓம் சிவ சக்தி 

பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு எண் 51 க வருபவர்களுக்கான பலன்கள் : 

மிக்க சக்தி வாய்ந்த எண்ணாக கருதபடுகிறது. கோபம் வீரம் வெறுப்பு விருப்பு அன்பு ஆகியவை எல்லாம் இந்த எண்ணில் காணப்படும் . 

நீதி தேவனாக கிரீடம் அணிந்த அரசன் வாளை ஏந்தி அமர்ந்தவாறு உள்ள படம் இந்த எண்ணை குறிக்கும் விதமாக எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது 

இந்த எண்ணை பற்றி சர்வ ஜன வசியம் என்றும் சிருங்காரம்  ரௌத்ரம் அத்புதம் பயானகம் வீரம் ஹாஸ்யம் கருணை ஆகிய எட்டு வகையான உணர்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக மந்திர நூல் தெரிவிக்கிறது 

மிகவும் சக்தி வாய்ந்த புதன் + சூரியன் கன்னியா ராசியில் பெரும் பலமும், சிக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது. இந்த எண்ணில் பெயர் அமைப்பை கொண்ட ஒருவன் மிக சாமான்யனாக இன்று இருப்பவன் நாளை திடீரென மிக பெரிய பிரமுகராவான். 

மிக பெயரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். உடல் பலம் உள்ள பலம் இரண்டும் ஒருங்கே மேலோங்கி கட்டு கடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பரியாத உழைப்பும் உண்டாகும் 

தேகத்திலும் அகத்திலும் மாபெரும் மாயா சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் தென்படும். 

நெற்றி கண்ணால் மன்மதனை பரமேசுவரன் எரித்த பொது ஏற்பட்ட வைராக்கியமும் கடுமையும் போல உடல் உள்ளம் இரண்டும் சிங்க வேகத்தில் இயங்குதலும் அதே நெற்றி கண்ணில் காமம் தோன்றி தேவியை நோக்குவதுமாக மந்திர நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கையில் பெயருடைவர்கள் கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் மோகத்திலும் அதே வேகம் இருக்கும். வியாபாரம் புகழ் பதவி பொருள் அனைத்தும் சேரும்.

ஒரு பக்கம் மிக அற்புதமான இந்த பலன்கள் நடைபெற்று வந்தாலும் மறு பக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகளும் இவர்களுக்கும் பிராண பயத்தை உருவாக்கும். 

கடுமையான சொற்களால் அடுத்தவர் இதயத்தை காயபடுத்தாமலும் , பொறுமையுடன் நடந்து கொண்டால் பாதிப்பு இல்லை. 

ஏராளமான பணம் பொருள் பூமி லாபம்கள் வருமாகையால் மகா அதிர்ஷ்ட எண்ணாகவே இந்த எண்ணை கருத வேண்டும். 

3 12 30 21 தேதியில் பிறந்தவர்களுக்கும் , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண 3 க வருபவர்களுக்கு இந்த எண் கடுமையான தீமையான பலன்களை கொடுக்கும். 

இந்த 51 ம் எண்ணிற்கு மிக மிக விசேஷமான பலன்கள் சொல்லபட்டாலும் இந்த 51 ம் எண் கன்னி ராசியில் வரும் சுக்ரனின் ஆதிக்க எண்ணாகும், இந்த கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் அடைந்து பலன்களை கொடுக்காது என்பதாலும் சுக்கிரனை களத்திரகாரன் அதாவது மனைவியை குறிக்கும் கிரகம் என்பதாலும் , மனைவி மூலமாகவோ அல்லது மனைவி வழி உறவு வகை மூலமாகவோ, பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

கோயில் சொத்தில் கை வைத்தால் கிடைக்கும் தண்டனை தெரியுமா? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் சிவ சக்தி

ராமராஜ்யம் அயோத்தியில் நடந்து கொண்டிருந்த போது, மக்கள் யாராவது குறைகளைச் சொல்ல வருகிறார்களா என காவலர்களிடம் அக்கறையுடன் கேட்பார். இல்லை என்றே அவர்கள் பதிலளிப்பர். 

ஒருநாள் ஒரு நாய் ரத்தக்காயத்துடன் ஓடி வந்து ராமனைப் பார்க்க வேண்டும் என்றது. நாயை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் ராமர்.  ராமராஜ்யத்தில் எல்லா உயிர்களும் சமமே. ராமா! உன் ஆட்சியில் எனக்கு ஏற்பட்ட அவலத்தைப் பார்த்தாயா! ஒரு சன்னியாசி, சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை கல்லால் அடித்து  விட்டான்.

காரணமே இல்லை, என்றது.  சன்னியாசி இழுத்து வரப்பட்டார். ஏன் நாயை அடித்தீர்? அதுவா ராமா! நான் பிச்சை கிடைத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவன். இன்று பிச்சை கிடைக்கவில்லை. நான் பட்டினி கிடக்கிறேன்.  

இந்த நாய், என் முன்னால் தனக்கு கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த நாய்க்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லையே என்ற  எரிச்சலில் அடித்தேன்,. கொடியவனே! வாயில்லா ஜீவனை வதைத்திருக்கிறாயே! உனக்கு மரணதண்டனை,. அப்போது நாய் சொன்னது. 

ராமா! மரணதண்டனை போதாது. அதை விட கொடிய தண்டனை தர வேண்டும்,. ராமன் ஆச்சரியப்பட்டார். மரணத்தை விட கொடியது எது? என்றார்.  நான் சென்ற பிறவியில் ஒரு கோயில் அறங்காவலராக இருந்து, அங்குள்ள சொத்துக்களைச் சாப்பிட்டேன். 

அதனால் இப்போது நாயாகப் பிறந்து, குப்பையில் கொட்டுவதைச் சாப்பிடுகிறேன். கல்லடி வாங்குகிறேன். இவரையும் ஒரு கோயில் அறங்காவலரா போடுங்க! இந்த ஆள் நிச்சயம் கோயில் பணத்தை தின்பான். என்னை மாதிரி நாயா பிறந்து கல்லடி படட்டும், என்றது நாய்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

சனி, 27 ஏப்ரல், 2013

கடன் பிரச்சனையில் சிக்க வைக்கும் நியூமராலஜி பெயர் அமைப்புகள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                          ஓம் சிவ சக்தி

 ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் கொடுக்க பட்டுள்ளது .அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட எண் கணித ஜோதிடத்தில் அதாவது நியூமராலஜியில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  

இதில் தனத்தை குறிக்க கூடிய அதாவது பணம் , பொருளாதார வளத்தை  குறிக்க கூடிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார் . இந்த குரு பகவானை குறிப்பிடும் நியூமராலஜி எண் 3 ம் எண்ணாகும் .

அதேபோல் சோகம் துக்கம் துன்பம் துயரம் தனிமை தாழ்வு மனப்பான்மை மன குழப்பம் தற்கொலை எண்ணம் , விரயம் , போன்ற தீமையான பலன்களுக்கு காரகம் வகிப்பவர் சனி பகவான். இந்த சனி பகவானை குறிக்கும் நியூமராலஜி எண்  8 ம் எண்ணாகும் .

தனத்தை குறிக்க கூடிய குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 எண்ணோடு விரயத்தை உண்டுபண்ண கூடிய சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் சேரும்பொழுது பணம் சம்பந்தப்பட்ட சூழ் நிலையில் விரயத்தை உண்டு பண்ணி பண கஷ்டத்தை கொடுக்கும் .

இதற்க்கு உதாரணமாக 38 ம் எண்ணை கூறலாம் . ஒரு நபரின் நபருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் 38 க வருமானால் அந்த நபர் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி கஷ்டத்தை அனுபவிக்கும் சூழ் நிலை ஏற்படும். அதாவது கடனாளியாக இருப்பார்.

கையில் காசு பணம் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தாலும் அந்த காசு பணம் கையில் தங்காமல் ஏதாவது ஒரு   சூழ் நிலையில் விரயமாகும். அதனால் ஏற்படும்  அந்த சூழ் நிலையில் சிக்கி தவித்து , கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு கடைசி வரை அந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாத சோகத்தில் தத்தளிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். 

இந்த 38 ம் எண்ணில் ஒரு நபருடைய பெயர் கூட்டு எண்களாக அமையும்பொழுது அந்த நபர் கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பர் என்றாலும் இந்த 38 எண்ணில்  3 ம் எண் என்பது  தனம் ,உடல் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம். உடல் உறுப்பில் காது  போன்றவற்றிற்கு காரகம் வகிக்கும் எண் என்பதால் இந்த எண்ணோடு அனைத்து வகையிலும்  சோகத்தையும் விரயத்தையும் உண்டு பண்ணகூடிய 8 ம் இணைந்து 38 என்று வரும்பொழுது
குடுபத்தில் சோகம் குழப்பம் புத்திர விஷயத்தில் மன வருத்தம் உடல் ஆரோக்கியத்தில் தீராத பிணி காது சம்பந்தப்பட்ட உறுப்பில் பிரச்னை போன்றவைகள் இந்த 38 ம் எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும்.

ஆதலால் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள உங்களுடைய பெயரை உங்களின் பிறந்த தேதிக்கு ஏற்றார் போல் அதிர்ஷ்டமான  முறையில் திருத்தம் செய்து

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தன நாயகாயை
ஸ்வர்ண கர்ஷன தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை  
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா! 

என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வர உங்கள் வாழ்வில் உள்ள கடன் பிரச்சனை நீங்கி  தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருகும் .

கடன் பிரச்சனையை உண்டாக்குவதற்கு பெயர் அமைப்புகள்  ஒரு காரணம் என்றாலும் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லகனாதிபதியும் , லக்னத்துக்கு ஆறாம் இடமும் , ஆறாம் இடத்து அதிபதியும் பாதிக்க பட்டு இருந்தால் அந்த ஜாதகர் கடன் பிரச்சனையில் தாங்க முடியாத சோகத்தை அனுபவிக்க நேரிடும் ,

ஆதலால் உங்களின் ஜாதகபடியும் , பிறந்த தேதிக்கு ஏற்றாற்போலும் உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்து மேலே சொன்ன 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தன நாயகாயை
ஸ்வர்ண கர்ஷன தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை  
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா! 

என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வர வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

வியாழன், 25 ஏப்ரல், 2013

பணம் சம்பாதிப்பதில் வெற்றியை தரும் நியூமராலஜி பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                      ஓம் சிவ சக்தி

பெயரின் கூட்டு எண் 50 க  வருபவர்களுக்கு

எண் 5  பூஜ்ஜியத்தால் மதிப்பு  அதிகரிக்கப்பட்ட விசித்திரமான எண்ணாகும் .

புதனின் குணங்கள் நன்கு வெளிப்படும். 

கணிதத்திலும் ஜோதிடத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும் . 

கூடி களித்தல்,  குதுகலம், பரவசம் தரும்  கோப்பைகள் என இந்த எண் பற்றி எகிப்திய சித்திரங்களில்  காணப்படுகிறது .

நல்ல ஒழுக்கங்களும் இந்த எண்ணிற்கு உண்டு 

கவி ரசம் பருகும் காதுகள் , நவரசம் சிவந்த  கண் எனவும் மந்திர நூல்கள் இந்த 50 எண்ணின் சிறப்புகள்  பற்றி கூறுகிறது 

புதைனுடைய முழு பலமும் நிறைந்த இந்த 50 ம் எண் கன்னியா ராசியில் மிக வரும் அற்புதமான எண்ணாகும் .  

பொருள் தரகூடியவற்றில் இவர்கள் ஈடுபட்டு சம்பாதிப்பார்கள் .

மித மிஞ்சின புத்திசாலித்தனமும் தீவிரமான ஆராய்ச்சி, கல்வி கேள்விகளில் நிகரற்ற திறன் போன்றவைகளும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டு .

சாதாரண குடும்பத்தில் பிறந்தவருக்கும் தனது தனித்திறமையினால் மொழி வளமும் நுட்பமான புலமையும் நுண்ணாற்றல் சக்திகளும் பெறுகிற யோகங்களும் உண்டு. 

பேச்சாற்றல் பிரயாணம் செய்வதில் பிரியம்  தன்னுடைய வாழ்க்கை துணைவரால் வளம் நலம் நலம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 

சிறந்த வைத்திய நிபுணத்துவமும் தீர்க்க தரிசனமும் அங்க அவயங்களில்  நரசங்களையும் வெளிப்படுத்தும் பாங்கும் இந்த 50 ம் எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டு. 

உலகை ஆளும்  5 பஞ்ச பூதங்களின்  உண்மையை இந்த 50 ம் எண் உணர்த்துவதால் தொழில் நிறுவனங்களுக்கு இந்த 50 எண்ணில் பெயர் அமைத்தால் ஜன வசியம் பெருகும் 

வைசூரி கை கால் பிணி நீங்கும் ஆயுள் விருத்தியை வழங்கும் 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு எண் போன்றவற்றிற்கு பொருந்தும் வகையில் பெயரின் பிரமிடு எண்ணாக இந்த 50 எண் வருமாறு அமைத்து புதன் பகவானின் மந்திரத்தை உச்சரித்து இந்த எண்ணை பயன்படுத்தினால் வெற்றி மேல் வெற்றி நிச்சயம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

சித்ரா பௌர்ணமியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                     ஓம் சிவ சக்தி

சித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன்பின் வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் எனப் பெயர்.

சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்டவர் சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே விரதம் மேற் கொள்கின்றனர்.

சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.

பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கத் தனியாக ஒரு கோயில் உள்ளது.

சித்ராபவுர்ணமி தினத்தில் பூஜையும், புறப்பாடும் உற்சவமும் நடந்து வருகிறது. ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது. தென்னாட்டு கோயில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

சித்ராபவுர்ணமி அன்று இங்கு தரிசனம் செய்தால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்! அதுமட்டுமல்லாமல் அரவாணிகள் (திருநங்கைகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி அன்று தான் நடக்கிறது. குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கும். இதில் கலந்து கொள்ள தென் மாவட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும் காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

புதன், 24 ஏப்ரல், 2013

சொத்துக்களை கிடைக்க செய்யும் நியூமராலஜி எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                         ஓம் சிவ சக்தி 

பெயரின் கூட்டு எண்  49 க வருபவர்களுக்கு 

இந்த எண்ணின் அர்த்தம் மிகவும் சூட்சுமமாகவே காணப்படுகிறது . இந்த எண் பெயரில் வரும்பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதார வளம் மிக மிக  சிறப்பாகவே இருக்கும். 

அஷ்ட திருஷ்டியும் சுப மங்களமும் ஆழமான கருணை பேராற்றலும் கலந்த இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கருணா மூர்த்தியாகவும் வெற்றி பார்வையாளராகவும், தன லாபம், கூட்டு முயற்சிகளில் வெற்றி, சிறந்த ஆன்மீக தன்மை, புதையல் யோகம், திரவ பொருள்கள் ,அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வ  செழிப்பு, உயர்ந்த மனிதர்களின்  ஆதரவு ஆகியவற்றை தருவதும் இந்த எண்ணின் நற்பலனாகும் .

மனோ , பலமும் அடுத்தவர் யோசிப்பதை அறியும் திறனும் உள்ள இவர்கள் பொறுமையுடன் விடா முயற்சி கொண்டால் வெற்றி பெறலாம் 

பல மக்களுக்கு  தலைவனாகவும் வழி காட்டியாகவும், வீர தீர செயல்களால் புகழும் தன்னுடைய பேச்சாற்றலால் சொல்வாக்கும் செல்வாக்கும் உண்டாகும். 

அருவி நீர் போல் செல்வ பெருக்கு  49 ம் எண்ணில் பெயர் கொண்ட வியாபார நிறுவனங்களுக்கு உண்டாகும் . 

பல இடங்களை சுற்றி பார்க்கும் பாக்கியமும் அபூர்வ அனுபவங்களும் நிலையான சொத்துக்களும் இந்த 47 ம் எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு ஏற்படும். 

பிறந்த தேதியில் 110 19 28 மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 1 க வருபவர்கள் இந்த 49 ம் எண்ணில் பெயர் ,  பெயரின் பிரமிடு எண்ணாக 19 37 46 இவைகளில் வைத்துகொண்டால் மேற்கண்ட நற்பலன்கள் ஏற்படும். 

மற்ற எண் காரர்களுக்கு  வீண்  குழப்பங்களும் விபத்துகளும்  மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்க படுதலும், வாழ்க்கையில் கோரமான முடிவுகள் ஏற்படுவதும் அபாயகரமான கற்பனைகளும் தோன்றி தீமையான பலன்களை ஏற்படுத்தும் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

திங்கள், 22 ஏப்ரல், 2013

மரங்களை தெய்வமாக வணங்குவது ஏன் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                         ஓம் சிவ சக்தி

மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையிலே சொல்கிறார்.

அரச மரத்தை சிவ சொரூபமாகவும், வேப்பமரத்தை சக்தி சொரூபமாகவும் போற்றுகிறோம். அதனால் தான் அரசும் வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவ சக்தி உறையும் இடமாகக் கருதி வணங்கி வழிபடுகிறோம். மகமாயி மாரியம்மனுக்கு வேப்பிலைக்காரி என்றே பெயர்.

அம்மை நோயைத் தீர்க்கும் தெய்வம் மகமாயி . அவள் பெயரால்தான் அந்த நோயை அம்மை என்று குறிப்பிடுகிறோம். அம்மை நோய்க்கு இன்று வரை ஆங்கில மருத்துவத்தில் கூட மருந்து இல்லை. அம்மை வருமுன்னே தடுக்கக்கூடிய அம்மை நோய்த் தடுப்பு ஊசி (மருந்து) தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் வந்த பின் காப்பது அவள் அருள் ஒன்றே! அதனால் அம்மை நோய் கண்டவரது வீட்டில் வேப்பிலைக் கொத்து சொருகி வைப்பதும், அம்மை நோய் குணமாகி தலைக்கு ஊத்துதல் என்னும் பெயரில் நோயாளியைக் குளிப்பாட்டும்போது, அந்த நீரில் வேப்பிலையை ஊறப் போட்டு அந்த நீரால் குளிப்பாட்டுவதே இன்றும் வழக்கத்திலுள்ளது.

மரம் இல்லாவிட்டால் இன்றைய உலக வரைபடமே உண்டாகி இருக்காது. கொலம்பஸ், கேப்டன் குக், வாஸ்கோடகாமா போன்றவர்கள் மரக்கலம் ஏறி கடலில் பயணித்தே புதுப் புது நாடுகளைக் கண்டறிந்தனர். வாணிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு பரிவர்த்தனை ஆயின. இந்து மதத்திலிருந்து பிரிந்த புத்தர் ஒரு போதி மரத்தின் அடியில் அமர்ந்திருந்த போதுதான் ஞானம் பெற்றார் என்பதால் புத்த மதத்தினர் இன்றும் போதி மரங்களைத் தெய்வமாக வழிபடு கின்றனர்.

இயற்கை அன்னையை வணங்கியே தங்கள் ஆன்மிக சித்தாந்தத்தைத் தொடங்கிய பண்டைய பாரதமக்கள், இயற்கையின் முதல் அம்சமான மரங்களை வழிபடத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை. இன்றும் நாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு மற்றும் இறைவனுக்கு அணிவிக்கும் சந்தனம், ஜவ்வாது உட்பட எல்லாமும் மரங்களின் கொடை.

மனிதன் உயிர் வாழப் பிராண வாயு தேவை. மரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடை) உட்கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வெளியிட்டு, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்த் துடிப்பைத் தொடர்ந்து நடத்துகின்றன.

இந்தப் பேருண்மையை நம் மக்கள் ஆதிகாலத்திலேயே அறிந்து கொண்டதன் விளைவுதான் இந்த மரவழிபாடு! தல விருட்சத் தத்துவம்! உயிர் வாழ உணவுக்கும், உயிர் ஆபத்தான நோய்களிலிருந்து மனிதனைக் காக்கும் மருந்துக்கும் மரங்களே துணை செய்கின்றன. கைம்மாறு கருதாத சேவை. உப்பு நீரைப் பெற்றுக் கொண்டு இனிமையான இளநீரைத் தரும் மேன்மை; அசுத்தமான எருவை அடி உரமாகப் பெற்றுக் கொண்டு தூய்மையான மலரையும் சுவை மிக்க கனியையும் கொடுக்கும் கனிவு.

மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கியதும் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள மரங்களை வெட்ட நேர்ந்தது; பின்னர் எரிபொருளுக்கும் அதுவே தேவையாயிற்று. மரங்களை இதற்கென வெட்டும் போது அவன் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ? இனி மரங்களை இயன்றவரை பாதுகாக்க வேண்டும் என எண்ணினான்.

என்ன வழி? எது ஒன்றை மனிதன்  மதிப்புள்ளதாகக் கருதுவானோ, அதைத்தான் பாதுகாப்பான். அதனால் மரங்களை மதிப்பிற்குரியன ஆக்க, அதனை தெய்வ நிலையில் வைத்து போற்றலானான். மரங்கள் ஆராதிக்கப்பட்டன; ஆலயங்களிலும் வைத்து வழிபடப்பட்டன. மரம் செடி, கொடிகளை வெட்டுவதால் நமக்கு ருணா என்ற பாவம் வந்து சேர்வதாகவும், அவசியத்தின் பேரில் மரத்தை வெட்டும் முன், அதனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

சனி, 20 ஏப்ரல், 2013

கோவிலில் ஏற்ற நெய் விளக்கு ஏற்றதா? எண்ணெய் விளக்கு ஏற்றதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           
                                                     ஓம் சிவ சக்தி 

எதை ஏற்றினாலும் பலன் என்னவோ ஒன்று தான். தற்போது நெய்தீபம் ஏற்றுவது மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. 

தூய பக்தியோடு ஏற்றி வழிபட்டால் போதும் பலன் நிச்சயம். நெய் லட்சுமிக்குரியதாக இருப்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று சொல்வர். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மரணம் உங்களை நெருங்குகிறதா? இல்லையா? தெரிந்து கொள்ளுங்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                             ஓம் சிவ சக்தி

மரணம் இந்த வார்த்தையை கேட்டாலே அனைவருக்கும் அச்சமே .
ஒரு மனிதனுக்கு வரக்கூடிய கடைசி கால மரணம் இயற்கையான அமையலாம் அல்லது   இயற்கைக்கு மாறான மரணமாகவும் அமையலாம்.
அல்லது எதிரியின் கைகளால் கூட உங்களுக்கு மரணம் ஏற்படலாம்

இந்த அமைப்புகளை  அவரவரின் ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை கொண்டு தெரிந்து கொள்ளலாம் .

ஒருவருக்கு தீர்க்கமான ஆயுளை அளிப்பவர் சனி பகவான். அதேபோல் லக்னத்துக்கு எட்டாம் இடம் லக்னத்துக்கு மூன்றாம் இடம் ஒருவரின் ஆயுளை குறிக்கும் இடமாகும்.

சனிபகவான் லக்னத்துக்கு மூன்றாம் இடம் மூன்றாம் இடத்து அதிபதி லக்னத்துக்கு எட்டாம் இடம் எட்டாம் இடத்து அதிபதி இவர்கள் செழிப்புடன் காணப்பட்டால் இந்த ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் என சொல்லலாம் .

ஆனால் தீர்க்கமான ஆயுளை தரக்கூடிய கிரக அமைப்புகள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தும் ஒரு சிலருக்கு அவர்களின் ஆயுள் காலம் விபத்து மூலமாகவோ, எதிரிகள் மூலமாகவோ அல்லது காரணம் கண்டு பிடிக்க முடியாத ஏதாவது ஒரு சூழ நிலையின் காரணமாகவோ அவர்களின் ஆயுள் அற்ப ஆயுளாக முடிந்து விடுகிறது

என்ன காரணம் அவரின் ஜெனன ஜாதகத்தில் அவரின் ஆயுள் பாகம் சிறப்பாக உள்ளதே அப்படியானால் அவர் 100 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டுமே?
இப்படி திடீர் என்று அற்ப ஆயுளிலே இறந்து விட்டாரே ? அப்படி என்றாலே ஜோதிடம் என்பது பொய்யா ? என பல கேள்வி கணைகளை  தொடுக்க வேண்டியுள்ளது  .

ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி அவரின் ஆயுள் சிறப்பான முறையில் அமைந்திருந்தாலும் அவரின் ஆயுள் அற்ப ஆயுளாக அமைவதற்கு அந்த நபரின் பெயர் அமைப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது .

ஒருவருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் வந்தாலும் அந்த பெயரின் பிரமிடு கூட்டு எண்  சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வரவே கூடாது.

அப்படி அமைந்து விட்டால் அந்த 8 ம் எண் அவரின் ஆயுளில் குறையை  உண்டாக்கி அவரின் மரணம்  யாருமே எதிர் பார்க்காத ஒரு திடீர் மரணமாகவே அமையும்.

இதற்க்கு உதாரண பெயர்களாக என்னுடைய ஜோதிட அனுபவத்தில் எனக்கு தெரிந்த நபர்களின் பெயர் அமைப்புகளை உதாரணமாக கொடுத்து விளக்கம் கொடுத்தாலும் ஒரு சில பிரபலங்களின் பெயர் அமைப்புகளை காட்டி விளக்கம் கொடுக்கும்பொழுது உங்களுக்கு எளிதில் விளங்கும்.

அப்படி உதாரண பெயர் அமைப்பாக  படையப்பா படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக நடித்த சௌந்தர்யாவை யாரும் மறந்திருக்க முடியாது .
ஆனால் அவர் இப்பொழுது உயிரோடு இல்லை . ஒரு விமான விபத்தில் அவரின் ஆயுள் யாருமே எதிர்பார்க்காத ஒரு திடீர் மரணமாகவே அமைந்து விட்டது.
அவரின் பெயர் அமைப்பை இப்பொழுது காண்போம் .

7   1   =   7 + 1 = 8
6   1  9  
7   8    2    7
1   6    2    9    7
2    8    7    4    5    2
5    6    2    5    8    6   5
1    4    2    9    5    3     3   2
3    7    6    5    4    1    2   1    1  =   30
S   O   U   N   D   A   R   Y   A

நியுமரலாஜி படி நடிகை சௌந்தர்யாவின் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை   SOUNDARYA  =  3 + 7 + 6 + 5 + 4 + 1 + 2 + 1 + 1 = 30 ) என்ற குருவின் ஆதிக்க எண்ணான முப்பதாம் எண் வரும். இந்த 30 ம்  ஓரளவுக்கு சுமாரான நல்ல  பலன்களை தரக்கூடிய எண்ணாக இருந்தாலும் இவர் பெயரின் பிரமிடு கூட்டு எண்  சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வந்ததால் அவரின் மரணம் மிக இளம் வயதிலேயே  யாருமே எதிர்பார்க்காத  ஒரு திடீர் அமைந்து விட்டது.

அதே போல் நடிகர் முரளியை யாராலும்   மறந்திருக்க முடியாது . இதயம் புதுவசந்தம், கீதாஞ்சலி போன்ற ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயனாக நடித்து புகழ் பெற்றவர். அனால் இவர் இப்பொழுது உயிருடன் இல்லை. இவரின் மரணம் அனைவராலும் ஏற்று கொள்ள முடியாத யாராலும் நம்ப முடியாத ஒரு திடீர் மரணமாகவே அமைந்து விட்டது . 

அதுவும் நடுத்தரமான இளம் வயதில் அவர் இறக்கும் சூழ் நிலை ஏற்பட்டது . காரணம் என்ன? அவரின் பெயர் அமைப்பை இப்பொழுது காண்போம். 

2   6  
2   9   6
9   2   7   8  
1   8   3  4   4  
4   6  2  1   3  1       
M   U  R  A  L I  =  17

நியுமராலஜி படி நடிகர் முரளியின் பெயரின் பெயரின் மொத்த  கூட்டு எண்ணிக்கை 17 = 8 என்று சனி பகவானின் ஆதிக்க எழுத்தில் வந்துள்ளது . ஒரு நபரின் பெயரின் பிரமிடு கூட்டு எண் சனி பகவானின் ஆதிக்க  எண்ணான 8 ம் எண்ணில் வந்தால் அவருக்கு ஆயுள் குறைவு என்று சொல்லி இருக்கிறேன். 

ஆனால் நடிகர் முரளியின் பெயரின் கூட்டு எண் 17 = 8 என்றும் பெயரின் பிரமிடு கூட்டு எண் 26 = 8 எனவும் பெயரின் கூட்டு எண் பிரமிடு எண் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 எண்ணில் வந்துள்ளதால் அவரின் காரணம் தெரியாத திடீர் மரணத்துக்கு இந்த எண்களும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது .

எதோ ஒரு சில பிரபலங்களின் பெயரை மட்டும் உதாரண பெயர்களாக காட்டி இவர்களின் மரணத்துக்கு இவர்களின் பெயரின் பிரமிடு எண்களாக வந்துள்ள 8 ம் எண்தான்   காரணம் என்று ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்த யார் வேண்டுமானாலும் சொல்லலாமே என்று மனதுக்குள் நினைத்து கொண்டாலும் இரண்டாம் உலகப்போரில் அணு குண்டு வீச்சினால் பல லட்சம் மக்களை பலி கொண்டு அந்த சோக சுவடுகளை வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நீக்க முடியாத சோக சம்பவத்தை அனுபவித்த நாடு ஜப்பான் . அந்த ஜப்பான் நாட்டின் பெயர் அமைப்பை பாருங்கள் 

2    6 =  8
2    9   6
2    9   9   6
1    1   8   1   5    = 16
J   A   P   A  N 

நியுமராலாஜி படி ஜப்பான் என்ற பெயரின் மொத்த கூட்டு எண் 16 = 7 என்று வந்தாலும் JAPAN என்ற பெயரின் பிரமிடு கூட்டு எண் 26 = 8 என்று சனிபகவானின் ஆதிக்க எண்ணில் வந்துள்ளதை கவனிக்கவும்.

பெயரின் பிரமிடு எண் 8 ம் எண்ணாக வரவே கூடாது என்று பல உதாரண பெயர்களை சுட்டி காட்டினாலும் இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சினால் பல லட்ச கணக்கான உயிர்களை பலி வாங்கிய ஜப்பான் நாட்டின் பெயரின் மூலம் பெயரின் பிரமிடு எண்ணாக வரும் 8 ம் எண்ணின் கோரமான முடிவை தரும் குணாதிசயத்தை தெரிந்து கொண்டு உங்களுக்கு பிறந்திருக்கும் செல்ல குழந்தைகளுக்கும் சரி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சரி உங்கள் உறவினர்களுக்கும் சரி உங்கள் நிறுவனத்திற்கும் சரி பெயரின் பிரமிடு எண்ணாக இந்த 8 ம் எண் வராமல் பார்த்து கொண்டு உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் வைத்துக்கொண்டும் உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்து கொண்டும் பயமில்லாத வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

சமீபத்திய கருத்துகள்