Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 18 பிப்ரவரி, 2012

தானம் செய்வதால் கிடைக்கும் பலன்களை கூற முடியுமா? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...
  • 1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
  • 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
  • 3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
  • 4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
  • 5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
  • 6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
  • 7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
  • 8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
  • 9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
  • 10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
  • 11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
  • 12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
  • 13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
  • 14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
  • 15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்