Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 18 ஜூலை, 2011

மனிதனின் பெயர் அமைப்பால் உடலில் அங்கஹீனம் ஏற்பட வாய்ப்பு உண்டா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்



ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட கைரேகை எண்கணித ஜோதிடம் பெயரியல் சாஸ்திரம் என பலவகை பிரிவுகள் உள்ளன .

இதில் ஒரு மனிதனின் பெயருக்கு ஏற்றார் போல் உடல் உறுப்பில் ஊனம் என்று சொல்லக்கூடிய குறைபாட்டை உண்டாக்கக்கூடிய சில பெயர் அமைப்புகளும் உள்ளன.ஜோதிடத்தில் உள்ள ஒன்பது வகையான கிரகங்களும் , நம்முடைய உடல் உறுப்பில் ஒவ்வொரு உறுப்பையும் ஆட்சி செய்கிறது. 

இதில் ராகு என்ற கிரகம் எண் கணித ஜோதிடத்தில் 4 ம் எண்ணை குறிக்கும் கிரகமாகும். 

அதாவது எண்கணித ஜோதிடத்தில் 4  என்ற எண் மனிதனின் உடல் உறுப்பில் கால் பாதத்தை ஆட்சி செய்கிறது. 

மனிதனின் உடல் உறுப்பில் உள்ள ஊனத்தையும் , உடல் உறுப்பில் உண்டாகக்கூடிய ஊனத்தையும் அறிய ஜோதிட சாஸ்திரத்தில் பிரமிட் நியூமரலாஜி என்ற ஒரு வகை ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறியலாம்.

எண்கணித ஜோதிடத்தில் ,ஒரு மனிதனின் பெயரின் கூட்டு எழுத்து , எண்ணிக்கை , ராகுவின் ஆதிக்கத்தில் ( 4 ,22 , 31 , 40 , 13 ,)அதாவது பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 4   இப்படியாக  வந்தால் அவருக்கு காலில் ஊனம்  என்று சொல்லக்கூடிய , ஏதாவது பிரச்சனை இருக்கும் என்று சொல்லலாம்.

பெயரின் ஆரம்ப எழுத்து , சனி பகவானின் ஆதிக்கத்தில் F,P இல் ஆரம்பித்து  பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை  ராகுவின்  ( 4  22  31  40  13 ) அதாவது மொத்த எண்களின் கூட்டு தொகை 4 ம் எண ஆதிக்கத்தில் வந்து பிரமிட் நியூமரலாஜில், பெயரின் கூட்டு எண்ணிக்கை  சனிபகவானின் ஆதிக்கத்தில (8 ,26 , 17 , 35 , 53 , 71) மொத்த கூட்டு எண்ணிக்கை 8 என இப்படியாக வந்தால், அவருக்கு காலில் ஊனம் என்று என்று சொல்லக்கூடிய குறைபாடுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

செவ்வாய், 5 ஜூலை, 2011

பெயருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?திர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்

நிச்சயமாக தொடர்பு இருக்கிறது .ஜோதிடத்திலே ஆண் கிரகம், பெண் கிரகம், அலி கிரகம் என கிரகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.அதே போல் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு சில பெயர் அமைப்புகள் உள்ளன.உடல்ரீதியாக ஒரு ஆணும் பெண்ணும் இணையும்  போது குழந்தை பாக்கியம் உண்டாகிறது. அ

அந்த குழந்தை பாக்கியம் உண்டாக கணவனின் பெயரில் உள்ள எழுத்துகளில் ஆண் கிரக எழுத்துக்கள் அதிகமாகவும் உதாரத்திற்க்கு A  I  J  போன்ற எழுத்துக்கள்  , பெண்ணின் பெயரில் உள்ள எழுத்துக்களில் பெண் கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள எழுத்துக்கள் அதிகமாகவும் உதாரத்திற்க்கு B K R D M T போன்ற எழுத்துக்கள்   இருக்க வேண்டும். 

கணவன் மனைவி இருவர் பெயரின் ஆரம்ப எழுத்துக்களும் அலி கிரக ஆதிக்கத்தில் உள்ள எழுத்திலோ அமைந்திருந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடைகள் உண்டாகும். 


அல்லது கணவன் மனைவி இருவருக்கும்  பெயரின் மொத்த கூட்டு 
 பெண் கிரக ஆதிக்கத்தில் அமையும் எண்ணில் அமைந்தால் அதாவது 2 4 6  போன்ற எண்களில் அமைந்தால்  அந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதில் தாமதம் உண்டாகும் 

கணவன் மனைவி இவருடைய  பெயரின் மொத்த கூட்டு எழுத்தின் எண்ணிக்கையும்  அலி கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைவது . அதாவது 4 7 8 இப்படியாக இப்படியாக அமைந்தால் அந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதில் சிக்கல் உண்டாகும். 

அதே போல் கணவன் மனைவி இவருடைய பெயரின் எழுத்துகளிலும்  E ,H ,N P அலி கிரக ஆதிக்கத்தில் உள்ள எழுத்துக்கள் அதிகமாக  இருப்பதும்  குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகும் . 


அதேபோல் சில விபரீதமான பெயரின் கூட்டு எண்களும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு காரணமாகும். அந்த எண்கள் 29,18,36,38,47  போன்ற இன்னும் சில எண்களை சொல்லலாம். 


குறிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாவதற்கு ஆணின் பெயர் எழுத்தில் ஆண் கிரக எழுத்துக்கள் அதிகமாகவும், 

பெண்ணின் பெயர் எழுத்தில் பெண் கிரக எழுத்துக்கள் அதிகமாகவும் இருக்க வேண்டும். 



குழந்தை  பாக்கியம் இல்லாத குறையை  போக்க கணவன் மனைவி இருவரின் பெயரினை நன்கு ஆராய்ந்து நியூமராலஜி முறையிலும் ,அதிர்ஷ்ட பெயரியல் முறையிலும் பெயரில் சிறு திருத்தம் செய்து குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்யப்பட பெயரை தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் எழுதிவரும் போது குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

                                                                                     



      
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்