Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மீன ராசி - 2013- புரட்டாசி மாத பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                        ஓம் சிவ சக்தி 

அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
                                                                             ஜோதிடர் :R.ராவணன் .B.Sc

வீடு மனை யோகத்தை அனுபவிக்க போகும் மீன ராசி அன்பர்களே !

கடந்த மாதத்தைவிட இந்த மாதம் நன்மை அதிகரிக்கும். தொடக்கத்தில் செவ்வாய் 5-ம் இடமான கடகத்தில் உள்ளார். இதனால் எதிரி தொல்லை வரலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. செவ்வாய் அக்டோபர் 9ல் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகி நன்மை தருவார். பொருளாதார வளம் கூடும். 

பகைவர் தொல்லை நீங்கும்.ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாயின் சாதக பலனால் புதிய நிலம், மனை, வீடு வாங்க யோகமுண்டு. ராணுவம் மற்றும் போலீஸ் துறையினர் சிறந்து விளங்குவர். கல்வி காரகனாகிய புதன், 7ம் இடமான கன்னியில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

ஆனால் செப்டம்பர் 23-ந் தேதி புதன் துலாமிற்கு சென்று நன்மை தருவார். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, போட்டிகளில் வெற்றி காண்பர். சுக்கிரன் மாதம் முழுதும் நன்மை தருவார்.

தொடக்கத்தில் 8-ம் இடமான துலாமில் இருப்பதால் வீட்டிற்கு தேவையான வசதி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். அக்டோபர் 4-ந் தேதி அவர் விருச்சிகத்திற்கு மாறினாலும் நன்மை தொடரும். பொருளாதார வளம் கூடும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். 

கலைஞர்களின் வாழ்வில் ஒளிவீசும்.சூரியன் 7-ம் இடமான கன்னியில் உள்ளார். இதனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். முக்கிய கிரகங்களில் குரு 4-ம் இடத்தில் இருப்பது சாதகமில்லை என்றாலும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் ராசிநாதன் என்பதால் அவரால் கெடுபலன் வராது. 

கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலரது வீடுகளில் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். கவனமாக இருக்கவும்.

நல்லநாட்கள்:செப்.20, 21, 24,25, 26, அக்.2, 3,4,11,12,13, 14,17

கவன நாட்கள்: அக்.6,7

அதிர்ஷ்ட எண்கள்: 1,9    நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். விநாயகர்,  ஆஞ்சநேயர் வழிபாடு கண்டிப்பாக தேவை. வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்