Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

தாய்க்கு மரணத்தை உண்டாக்கும் நட்சத்திரம்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                          ஓம் நம சிவாய 



வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. இந்த 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள்  உள்ளது. 

அதே போல் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உள்ளது . ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் சொல்லபட்டிருக்கிறது 

தாய்க்கு தோஷத்தையும் ஆபத்தையும் விளைவிக்கும் நட்சத்திரங்களும் இருக்கிறது .  அந்த வகையில் ஹஸ்தம் நட்சத்திரத்தை எடுத்து கொள்வோம். 

இந்த ஹஸ்தம் நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் நல்ல நடத்தை உள்ளவர்களாகவும் , பின்னாளில்  நடக்கும் நிகழ்சிகளை முன் கூட்டியே அறிந்து கூறும் தீர்க்க தரிசியாக விளங்குவார்கள் . 

இந்த ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திரன் அதிபதியாக வருவதால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் எதோ ஒரு தோற்ற அமைப்பு இவர்களிடம் காணப்படும் . 

எந்த ஒரு செயலையும் நன்கு அறிந்து அதற்க்கு தகுந்தாற்போல் எந்த ஒரு முடிவையும் இவர்கள் எடுப்பார்கள்  

ஆடல் பாடல் கலை சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு துறையில் இவர்களுக்கு தனி திறமை இருக்கும்


அதே சமயத்தில்  தாய்க்கு தோஷத்தை விளைவிக்க கூடிய நட்சத்திரங்களில்  ஹஸ்தம் நட்சத்திரமும் ஒன்று . 

அப்படியானால் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரின் தாய்க்கும் கண்டத்தை ஏற்படுத்த கூடிய தோஷங்கள் இருக்கிறதா? 

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் இந்த வகையான தோஷங்கள் இல்லை. 

ஆனால் ஹஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்தால் இந்த பாதிப்பு உண்டாகலாம். 

இதை உறுதி செய்ய ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் ஒரு ஜாதகனோ ஜாதகியோ பிறந்திருந்தால் சந்திரன் கன்னியா ராசியில் பிரவேசிப்பார். 

லக்னத்திலிருந்து நான்காம் வீட்டிலும் , அந்த நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டிலும்

அதாவது லக்னத்திற்கு ஏழாம் வீட்டிலும் சுப கோள்கள் இல்லாமல் இருந்து 
நான்காம் வீட்டு அதிபதியும் ,

ஏழாம் வீட்டுக்கு அதிபதியும் பாதிக்க பட்டு மாதுருகாரன் என்று சொல்லகூடிய சந்திரனும் பாதிக்கபட்டு இருந்தால் அந்த  சாதகனின் தாயோ அல்லது ஜாதகியின்  தாயோ பிழைப்பது அரிதாகும். 

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்