Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 19 செப்டம்பர், 2012

நியூமராலஜி படிமுழுவதும் பலன் தராத பெயர் எண்கள் இருக்கிறதா? ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

                               ஓம் நம சிவாய  
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஜோதிட  சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட நியூமராலஜியில்(எண் கணித ஜோதிடத்தில்) ஒவ்வொரு  கிரகத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த எண்களில் 8 4 7  போன்ற எண்களை பெயரின் கூட்டு எண்களாக வருவதை பொதுவாக அனைவரும் தவிர்த்து விடுவது வழக்கம் .அப்படியானால் இந்த எண்களை தவிர மற்ற எண்கள்  ஒரு நபரின் பெயரின் கூட்டு எண்களாக வந்தால் முன்னேற்றமான வாழ்க்கை அமையுமா? என்ற கேள்வி எழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உச்சபலன் நீச்சபலன் என்ற இருவகையான பலன்கள் இருக்கிறது. அதே போல் நியூமராலஜியிலும் நீச்சத்தை பெறகூடிய அதாவது முழுவதுமாக பலன் தராத எண்கள் இருக்கிறது.உதாரணத்திற்கு  
ஜோதிட சாஸ்திரத்தில்  சூரியன்  துலாம் ராசியில் நீச்சம் அடைகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் ஆகும். மொத்தம் உள்ள 27 நட்சத்திரத்திற்கும் 108 பாதங்கள் ஆகும். இந்த 108 பாதங்களும் பன்னிரண்டு ராசி கட்டங்களில் அடங்கி விடும். இந்த 108 பாதங்களை  அடிப்படையாக  கொண்டு நியூமராலாஜிபடி மேஷ ராசி முதல் மீன ராசிவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒன்பது எண்கள் வீதம் பகிர்ந்து அளிக்கும் பொழுது 108 ம் எண் மீன ராசியில் முடிவடையும்.இப்படி கொடுக்கும் எண்களில் சூரியன் துலாம் ராசியில் நீச்சம் அடைவதை குறிக்கும் எண்ணாக  சூரியனின் ஆதிக்க எண்ணான 55 ( 5+5= 10) வரும்.   அதே போல்  சந்திரன் விருச்சிக ராசியில் நீச்சம் அடையும் கிரகமாகும்.சந்திரனின் நீச்சம் அடைந்த எண்ணாக விருசிக ராசியில்  வரும்  எண் 65 (6+5=11=2)ம் எண்ணாகும். இதே போல் கடக   ராசியில் நீச்சம் அடையும் செவ்வாயின் ஆதிக்க எண் 36(3+6=9). மீன ராசியில் நீசம் அடையும் புதனின் ஆதிக்க எண்  104 (1+0+4=5) கன்னி ராசியில் நீச்சம் அடையும்   சுக்ரனின் ஆதிக்க எண் 51 (5+1=6). மகர ராசியில் நீச்சம் அடையும் குருவின் ஆதிக்க எண் 84 (8+4=12=3) மேஷ ராசியில் நீச்சம் அடையும் சனியின் ஆதிக்க எண் 8. போன்ற எண்கள் நீச்சம் அடைந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் வரும் எண்கள் என்பதால இந்த எண்கள் ஒரு நபரின் பெயரின் கூட்டு எண்களாகவும், பெயரின் பிரமிடு கூட்டு எண்களாகவும்,வரும்பொழுதும் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயராகவும் நிறுவனத்தின் பெயரின் பிரமிடு கூட்டு  எண்ணாகவும் இந்த  55, 65 36 104 51 84 8 போன்ற பலன் தராத நீச்சம் அடைந்த எண்களின் ஆதிக்கத்தில் வரும்பொழுது அவை எந்த விதத்திலும் பலன் தராது. ஆதலால் இந்த ஜோதிட ஆய்வு கட்டுரையை படிக்கும் எமது வாசக அன்பர்கள்  உங்களுடைய  ஜாதகத்திற்கு தகுந்தாதாற்  போலும் உங்களுடைய  பிறந்த  தகுந்தார் போலும்  உங்களுடைய பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்