Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 18 பிப்ரவரி, 2012

நியூமராலாஜி(NUMAROLOGY ) படி பெயரை அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் பலன் இல்லையே ஏன்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லும் சாஸ்திரங்களில் நியூமராலாஜியும் (NUMAROLOGY   )ஒன்று. இதை தமிழில்  எண் கணித ஜோதிடம் என்பர். மேலை நாடுகளில் இந்த எண் கணித ஜோதிடம் பிரபலம். ஒரு பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்ய பல ஆயிரகணக்கான ரூபாயை கட்டணமாக பெறுகிறார்கள். அப்படி பணத்தை கொடுத்து பெயரை அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்தும் , எண் வாழ்க்கை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே தானே போய்கொண்டிருக்கிறது. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லையே என்று என்னிடம் புலம்பியவர்கள் பலர். இப்பொழுது நியூமராலாஜி(NUMAROLOGY   ) என்னும் எண் கணித ஜோதிடர்கள் பலர் ஒரு நபருடைய பெயரை அதற்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்யும்பொழுதும் , அல்லது பிறந்த குழந்தைக்கு புதிதாக ஒரு பெயரை தேர்வு செய்து   அந்த பெயரை சூட்டும்போழுதும் சரி அந்த ஜாதகரின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் இந்த இரண்டு எண்களை மட்டுமே பார்த்து இந்த இரண்டு எண்களுக்கும் நட்பான ஒரு எண்ணில் அவர்களின் பெயர்  எழுத்துகளின் மொத்த கூட்டு எண்ணிக்கை வரும்படி அமைத்து கொடுக்கிறார்கள். வாழ்க்கையில் எல்லா விதத்திலும் ஒரு மேன்மையான பலனை அடைவதற்காக தானே அவ்வளவு பணத்தை கொடுத்து கட்டணமாக கொடுத்து பெயரை ஒரு எண் கணித ஜோதிடரிடம் (NUMAROLOGJIST ) என்னுடைய பெயரை அதிஷ்ட முறையில் திருத்தம் செய்தேன். இது வரை எந்த முன்னேற்றமான பலனும் இல்லையே என்று வேதனை படுபவர்களுக்கு அப்படி திருத்தம் செய்த பெயர் எந்த விதத்திலும் பலன் கொடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது சொல்கிறேன்.  
புதிதாக ஒரு பெயரை தேர்வு செய்து அந்த பெயரை சூட்டும்போழுதும் , அல்லது ஒரு பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்யும் பொழுதும் சரி பின்வரும் அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.   
  • பிறந்த தேதி 
  • பிறந்த தேதியின் கூட்டு எண் ( தேதி, மாதம், வருடம், இவற்றை கூட்டி வரும்  எண்)
  • பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்  
இந்த மூன்று எண்களுக்கும் நட்பான ஒரு எண்ணில் பெயரின் மொத்த கூட்டு  அமையவேண்டும்.நட்பான எண்ணில் அமைந்தால் மட்டும் போதாது அந்த எண்களுக்கு உரிய கிரகங்கள் அவருடைய ஜாதகத்தில் 6 8  12  நீச்சம், பகை , போன்ற கெட்ட ஆதிபத்தியங்களை பெறாமல் இருக்க வேண்டும்.   கேந்திர ஸ்தானமான 1  4  7  10   போன்ற இடங்களிலும் , திரிகோண ஸ்தானங்கள்  என்று சொல்லக்கூடிய 1  5  9 போன்ற இடங்களில் இருந்து சிறப்பான அம்சங்களை கொண்டு இருக்கும்பொழுது அதிர்ஷ்ட கரமான முறையில் திருத்தம் செய்யப்பட்ட பெயர் மிக சிறப்பான முறையில் பலனை தரும்.  
இன்னும் பல எண் கணித ஜோதிடர்கள் பிரமிடு எண் என்றால் என்ன என்று அறியாமலேயே இருக்கிறார்கள். பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் இந்த இரண்டு  எண்களுக்கும் நட்பான ஒரு எண்ணில் பெயர் அமைந்தால் போதும். என்று எண்ணி பெயரை, அமைத்து கொடுக்கிறார்கள். அப்படி பெயரை அமைத்து கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை என்று என்னிடம் வந்தவர்களிடம் ,அவர்களின் பிறந்த தேதியின் பிரமிடு  கூட்டு எண்களுக்கு ஒத்து வராத எண்களில் அவர்களின் பெயர் திருத்தம் செய்து இருப்பதை அவர்களுக்கு சுட்டி காட்டி , பிறகு அவர்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் ஆகிய வற்றிற்கு ஏற்றாற்போல் அவர்  பெயரின்  கூட்டு எண்களும் , பெயரின் பிரமிடு கூட்டு எண்களும் அதிர்ஷ்டமான முறையில் வரும்படி அமைத்து கொடுத்தேன். அவர்கள் இப்பொழுது வாழ்க்கையில் அனைத்து வளங்களையும்  பெற்று ஒரு மேன்மையான நிலையில் இருக்கிறார்கள்.எனவே உங்களுடைய ஜாதகத்திற்கு  தகுந்தாற்போல் உங்களுடைய பெயரை அதிர்ஷ்ட கரமான முறையில் அமைத்து வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெறுங்கள்.   

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்