Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

கண்ணிலே குறைபாட்டை உண்டாக்கக்கூடிய பெயர் அமைப்புகள் உண்டா? ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர், ஆர் ராவணன் பதில்கள்


 
ஜோதிட சாஸ்திரத்தில் கண்களை குறிக்கும் கிரகமாக சூரியனும் சந்திரனும் திகழ்கிறார்கள்.

இதில் சூரியன் வலது கண்ணையும் சந்திரன் இடது கண்ணையும் குறிக்கும் கிரகங்கள் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனை ஒற்றை கண்ணன் என்று சொல்வார்கள்.

நியுமராலஜியில் வலது கண்ணை குறிக்கும் சூரியனின்  எழுத்துக்கள்  A , I , J , Q . இடது கண்ணை  குறிக்கும் சந்திரனின் எழுத்துக்கள் B ,K ,R ,

ஜோதிடத்தில் ஒற்றை கண்ணன் என்று சொல்லக்கூடிய சுக்கிரனின் ஆதிக்க எழுத்துக்கள் U .V  

அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில் நொண்டி, முடவன், அங்க குறைபாடு உடையவன் என்று சொல்லக்கூடிய கிரகம் சனிபகவான். இந்த சனிபகவானுக்கு உடைய ஆதிக்க எழுத்து F P . 

அதேபோல் சோகம் தோல்வி பிரிவு போன்ற அபசகுணமான சொல்லுக்கு அதிபதியான  4 , 13 , 22 , 31 , போன்ற எண்களையும் கவனத்தில் கொண்டால் ஒரு நபரின்  உடல் உறுப்பான கண்களில் கண்களில் குறைபாடு என்று சொல்ல்க்கூடியதும் கண்களில் ஊனம்  என்று சொல்லக்கூடிய கண்பார்வை பாதித்தல் ஜாடை கண், போன்ற அமைப்புகளை கண்டறியலாம்.  

ஒருவருடைய பெயர் A  I  J   F P  B   K  R போன்ற எழுக்களில் ஆரம்பித்து அந்த நபர் பெயரின் மொத்த   கூட்டு எழுத்து   என்ற சனி பகவானின் ஆதிக்கத்தில் வந்தால் அவருக்கு கண்ணில் குறைபாடு இருக்கும்.  

ஒரு நபரின் ஆரம்ப எழுத்து A  I  J K  R  போன்ற எழுத்துக்களில் ஆரம்பித்து அவர் பெயரின்  மொத்த கூட்டு எழுத்து எண் என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணில் வந்தால் அவருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.  

ஒரு நபரின் பெயரின் ஆரம்ப எழுத்து U  , V , போன்ற எழுத்துக்களில் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண் என்று சனிபகவானின் ஆதிக்க  எண்ணாக   வந்தால் அவருக்கு கண்ணில் குறைபாடு இருக்கும்.   

இனி  ஆங்கிலத்தில் FAIL என்ற தமிழில் தோல்வி என்ற அர்த்தத்தை தரும் . இந்த FAIL என்ற சொல்லின் நியூமராலஜி எண்களை காண்போம் . 

F  = 8
A  =  1
I  =   1
L  =   3
-------------------

        13 = 1 + 3 =  4   ராகுவின் ஆதிக்க எண் 
---------------------------------

இந்த ராகு கிரகத்துக்கு தலை கிடையாது . 
 

ஒரு நபருடைய பெயரின் ஆரம்ப எழுத்து மேலே சொன்ன A -  I  -  J   - U V B -  R  -   K  போன்ற எழுத்துக்களாக வந்து  FAIL  ( தோல்வி) என்ற சொல்லின் மொத்த கூட்டு எழுத்துக்களின் எண்ணிக்கையாக வரும் 13  என்ற எண்ணின் அங்க எண்களான  4  13  22  13   போன்ற எண்கள் பெயரின் மொத்த கூட்டு எழுத்துகளாக வந்தால் அவருக்கு கண்ணில்  குறைபாடு இருக்கும்.        

அதேபோல் ஒரு நபர் பெயரின் ஆரம்ப எழுத்து சனிபகவானின் ஆதிக்க எழுத்துக்களான F P    இல் ஆரம்பித்து பெயரின் மொத்த  கூட்டு எண்கள் 6  4  1  2  போன்ற எண்களாக அமைந்தால் அவருக்கு கண்ணில்  குறைபாடு இருக்கும்.    






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்