வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

ஜாதகப்படி குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைப்பது எப்படி? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் எதிர்காலத்தில் நடக்கும் பலன்களை தீர்மானிப்பது  அந்த குழந்தையின் ஜாதக அமைப்பாகும் .ஜாதக அமைப்புகள் அந்த குழந்தையின் எதிர்கால  பலன்களை தீர்மானிக்கிறது என்பது ஒரு பக்கம் என்றாலும் அந்த ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களை விரைவில் அனுபவிக்கவும், தீய பலன்களின் சக்தியை குறைக்கவும் அந்த குழந்தைக்கு அமையக்கூடிய  பெயரின் உச்சரிப்புகளும் பெயரின் மொத்த கூட்டு எண்களுக்கு தகுந்தவாறு அமைகிறது. பிறந்த குழந்தைக்கு ஒரு பெயரை தேர்வு செய்து அந்த பெயரை சூட்டும்போழுது அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய பின்வரும் அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  
  • குழந்தையின் பிறந்த தேதி 
  • குழந்தை பிறந்த தேதியின் கூட்டு எண் 
  • குழந்தை பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்  
  • குழந்தைக்கு சூட்டும் பெயரின் முதல் ஆரம்ப எழுத்து
  • மற்றுமொரு முக்கியமான அம்சம் குழந்தையின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகத்தின் பெயரில் குழந்தைக்கு பெயரை சூட்டுவது.  
இந்த 5  அம்சங்களும் சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த குழந்தைக்கு ராஜ யோக வாழ்க்கைதான் .  
   
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சூரியன் செழிப்புடன் காணப்பட்டால் அந்த குழந்தைக்கு ஆதித்தியன்  கதிரவன் பகலவன் பிரபாகரன் பாஸ்கரன் ரவி பானுசந்தர் போன்ற பெயர்களை சூட்டலாம். அதேபோல் சந்திரன் செழிப்புடன் காணப்பட்டால் அந்த குழந்தைக்கு  சந்திரன் இந்து மதி மதிவதனி வளர்மதி வளர்பிறைராஜன் ராணி இந்துமதி சுதா  சுதாகரன்  சசி சசிதரன் போன்ற பெயர்களை சூட்டலாம். அதேபோல் மற்ற கிரகங்களுக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கிறது . இந்த கிரக பெயர்கள்  இப்பொழுது  உள்ள கால கட்டத்தில் மனிதனின் பெயர் உச்சரிப்புகளோடு ஒத்து போகக்கூடிய உச்சரிப்புகளாக  அமைவதை காணலாம். அதனால் ஒரு குழந்தையின் ஜாதகத்தில் செழிப்புடன் உள்ள கிரகத்தின் பெயரில் பெயரை வைத்து  வளம்  காணலாம்.  
அதேபோல் ஒரு குழந்தையின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகத்தின் பெயரில் பெயரை அமைத்து , பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண், இவை அனைத்துக்கும் பெயரின் முதல் ஆரம்ப எழுத்தும் , பெயரின் கூட்டு எண்களும் சிறப்பாக அமைந்து விட்டால்  அந்த குழந்தையின் எதிர்காலம் மிக மிக சிறப்பாக அமையும்.    


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
+91 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி

எனது புகைப்படம்
சிதம்பரம், தமிழ் நாடு, India
ஜோதிடம்,கைரேகை, எண்கணித ஜோதிடம், அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்... உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் . தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : ஜோதிடர் :R.ராவணன் .B.Sc ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ராஜா முத்தையா மருத்துவமனை அருகில், கலுங்குமேடு அண்ணாமலை நகர், சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா MAIL ADDRESS: ammanastrology@gmail.com Contact Numbers: 91 + 8122733328

Categories

Translate this page

இயக்குவது Blogger.

ஜோதிட வீடியோ

Loading...

Welcome to AMMAN ASTROLOGY

ammanastrology.blogspot.in

Popular Posts

Blog Archive

<>