Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 11 பிப்ரவரி, 2012

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
மனிதனின் பிரம்ம முகூர்த்தம் என்பது சூரிய உதயத்திற்கு முன்பாக உள்ள ஒன்றரை மணி நேரம் தான். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைகளும், பிரார்த்தனைகளும் மிகச்சிறந்த பலனைத்தரும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் : மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இதில் பிரம்ம முகூர்த்தமாக அமைவது மார்கழி மாதம். தேவர்களும் இந்த மார்கழி மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். இந்த மாதத்தில் தான் கிருஷ்ண பகவானால் பகவத் கீதை அருளப்பட்டது. இந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்வதற்கு தான் உகந்தது என்பதால் இந்த மாதத்தில் திருமணம் போன்ற பிற உலக சுப நிகழ்ச்சிகள் செய்வது கிடையாது. நாமும் இந்த மாதத்தில் மனத்தூய்மையுடன் இறைவனை வழிபட்டு, இக்கலியுக துன்பங்களிலிருந்து விடுபடுவோம்.  



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                               
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்