Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 19 ஜனவரி, 2012

துலாம் லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ ராசி ஏழாமிடமாக வருவதால், வரக்கூடிய மனைவி கணவனை மிஞ்சி காரியத்தில் இறங்குவர். மனைவி சிறு குற்றமானாலும் பெரிதாக  குற்றம் கண்டுபிடிப்பார். என்றாலும் சில சமயம் யோசனையின்றி ஏதாவது  செய்து விட்டு விழிப்பார்கள்.  அவரவர்கள் புண்ணிய வசத்தாலேயே  இது ஏற்படுகிறது. ஆனால் சுக்கிரன் செவ்வாயை விட வலுப்பெற்று காணப்பட்டால் தொந்தரவுகள் ஏதும் அணுகாது. செவ்வாயை குரு சுக்ரன் புதன் போன்ற சுப கிரகங்கள் பார்த்தால் முரட்டு குணமும் வெட்கமின்மையும் ஏற்படும். சில சமயம் தானே எல்லாவற்றிற்கும் அதிகாரி என்கிற குணமும் உண்டாகும்.
  
ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328   

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்