ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட கைரேகை எண்கணித ஜோதிடம் பெயரியல் சாஸ்திரம் என பலவகை பிரிவுகள் உள்ளன .
இதில் ஒரு மனிதனின் பெயருக்கு ஏற்றார் போல் உடல் உறுப்பில் ஊனம் என்று சொல்லக்கூடிய குறைபாட்டை உண்டாக்கக்கூடிய சில பெயர் அமைப்புகளும் உள்ளன.ஜோதிடத்தில் உள்ள ஒன்பது வகையான கிரகங்களும் , நம்முடைய உடல் உறுப்பில் ஒவ்வொரு உறுப்பையும் ஆட்சி செய்கிறது.
இதில் ராகு என்ற கிரகம் எண் கணித ஜோதிடத்தில் 4 ம் எண்ணை குறிக்கும் கிரகமாகும்.
அதாவது எண்கணித ஜோதிடத்தில் 4 என்ற எண் மனிதனின் உடல் உறுப்பில் கால் பாதத்தை ஆட்சி செய்கிறது.
மனிதனின் உடல் உறுப்பில் உள்ள ஊனத்தையும் , உடல் உறுப்பில் உண்டாகக்கூடிய ஊனத்தையும் அறிய ஜோதிட சாஸ்திரத்தில் பிரமிட் நியூமரலாஜி என்ற ஒரு வகை ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறியலாம்.
எண்கணித ஜோதிடத்தில் ,ஒரு மனிதனின் பெயரின் கூட்டு எழுத்து , எண்ணிக்கை , ராகுவின் ஆதிக்கத்தில் ( 4 ,22 , 31 , 40 , 13 ,)அதாவது பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 4 இப்படியாக வந்தால் அவருக்கு காலில் ஊனம் என்று சொல்லக்கூடிய , ஏதாவது பிரச்சனை இருக்கும் என்று சொல்லலாம்.
பெயரின் ஆரம்ப எழுத்து , சனி பகவானின் ஆதிக்கத்தில் F,P இல் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை ராகுவின் ( 4 22 31 40 13 ) அதாவது மொத்த எண்களின் கூட்டு தொகை 4 ம் எண ஆதிக்கத்தில் வந்து பிரமிட் நியூமரலாஜில், பெயரின் கூட்டு எண்ணிக்கை சனிபகவானின் ஆதிக்கத்தில (8 ,26 , 17 , 35 , 53 , 71) மொத்த கூட்டு எண்ணிக்கை 8 என இப்படியாக வந்தால், அவருக்கு காலில் ஊனம் என்று என்று சொல்லக்கூடிய குறைபாடுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
பெயரின் ஆரம்ப எழுத்து , சனி பகவானின் ஆதிக்கத்தில் F,P இல் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை ராகுவின் ( 4 22 31 40 13 ) அதாவது மொத்த எண்களின் கூட்டு தொகை 4 ம் எண ஆதிக்கத்தில் வந்து பிரமிட் நியூமரலாஜில், பெயரின் கூட்டு எண்ணிக்கை சனிபகவானின் ஆதிக்கத்தில (8 ,26 , 17 , 35 , 53 , 71) மொத்த கூட்டு எண்ணிக்கை 8 என இப்படியாக வந்தால், அவருக்கு காலில் ஊனம் என்று என்று சொல்லக்கூடிய குறைபாடுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.